×

கோவில்பட்டி பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!

கோவில்பட்டி : கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராஜீவ் நகர் பகுதியில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags : Govilbatti ,Bajaka ,Enforcement , Kovilpatti, BJP, Administrator, Executive Department
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!