இந்தியா டெல்லியில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு Mar 22, 2023 தில்லி டெல்லி: டெல்லியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2.7 ரிக்டர் அளவில் மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும்: சச்சின் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங். மறுப்பு..!
பாலியல் புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த யாரும் வரவில்லை: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பேட்டி
புறப்படுவதற்கு தாமதமானதால் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண் கொடுத்த புகாரில் ஆண் பயணி மீது வழக்கு
இந்தியாவுடன் உறவு வேண்டுமானால் என்ன செய்ய வேணும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளியுறவு அமைச்சர் பேட்டி
மோடியின் நிழலாக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் மருமகனின் பின்னணி என்ன?: நிதியமைச்சக வட்டாரங்கள் பரபரப்பு தகவல்
லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‘அரசியல் தியாகம்’ செய்யணும்!: 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தீவிர முயற்சி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு