விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையக்குழு விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையக்குழு, மீட்கப்பட்ட ஆசிரமவாசிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அன்புஜோதி ஆசிரமத்தில் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 6 பெண்கள் உள்பட 19 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: