×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரம் அருகே அம்மணி அம்மன் மடத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில், பாஜக நிர்வாகி சங்கர், அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் தப்பி ஓடிய பாஜக ஆன்மீகப் பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Annamalayar ,Thiruvandamalai , Thiruvannamalai Annamalaiyar Temple, BJP Executive, Police Net
× RELATED திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவம்...