×

சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காவில் இசைக்கேற்ப அசைந்தாடும் நீரூற்றுகள் அமைக்கப்படும்

சென்னை: சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காவில் இசைக்கேற்ப அசைந்தாடும் நீரூற்றுகள் அமைக்கப்படும் என அமைசர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மாதவரம் தோட்டக்கலை பூங்காவுக்கு ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் வருகை புரிகின்றனர். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை கவரும் வகையில் நீரூற்றுகள், பூங்கா விரிவாக்கத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Madhavaram Horticultural Park ,Chennai , Chennai Madhavaram Horticultural Park, fountains swaying to music,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...