×

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சமூக நலத்துறை அதிகாரியை கைது செய்தனர்.


Tags : Department of Salvation ,Department of Social Welfare ,Ramanathapuram Ruler's Office , The anti-corruption department raided the Social Welfare Department office in Ramanathapuram Collectorate