×

மதுரையில் மெட்ரோ ரயில்; சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணும் வகையில், ‘மதுரை மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 18,500 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.

Tags : Metro Railway ,Maduram ,Venkatesan ,M. GP , Madurai, Metro Rail, S. Venkatesan M.P.
× RELATED மதுரையில் திமுக கூட்டணியில்...