விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

Related Stories: