×

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 54 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்ற ரூ.2783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



Tags : Finance Minister ,Palanivel Thiagarajan , Allocation of Rs.40,299 Crore to School Education Department, Finance Minister Announces
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...