நெல்லையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!!

நெல்லை: நெல்லையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சேவைநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணையா, அவரது சகோதரர் கோமதிநாயகம் கைது செய்யப்பட்டார். ரமேஷ் என்பவரது நகைகளை கோமதிநாயகம் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக கண்ணையா கைதானார்.

Related Stories: