×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டி?

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டி என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் சென்று ஓபிஎஸ் தரப்பினர் விருப்ப மனு வாங்க உள்ளனர். விருப்ப மனு பெற உள்ளதால் பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளனர்.

Tags : AIADMK ,general secretary election , AIADMK general secretary election, OPS side
× RELATED ஈரோடு தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால்...