சென்னை புறநகர் பகுதிகளில் மழை

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, போரூர், நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கத்தில் மழை பெய்கிறது. கரையான்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரத்திலும் மழை பெய்கிறது.

Related Stories: