தமிழகம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! Mar 18, 2023 ஜல்லிக்கட்டில் ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாய்குளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
“கட்சி விதிப்படி பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது”: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் இபிஎஸ் தரப்பு வாதம்..!!
சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்
காஞ்சி சம்மந்தமூர்த்தி நகரில் ரூ.75 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டுக்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக சிறப்பு ரயில்: அடுத்த மாதம் சென்னைக்கு இயக்கம்
பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய அமைச்சர்களை அழைத்துவர விரும்புகிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் ரூ.80 கோடி மோசடி; சீட்டு கம்பெனியின் 6 இடங்களில் ரெய்டு: உரிமையாளர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
வெளிநாடு செல்லும் போதெல்லாம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்து பேசுகிறார்: அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தொடரும் எதிர்ப்பு: 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
‘கையேந்துவது, இனாமாக பெறுவது பிடிக்கவில்லை’; 95 வயதிலும் சுயமாக சம்பாதித்து வாழும் மூதாட்டி: செங்கம் அருகே ஒரு ‘சிங்கப்பெண்’
கோயம்பேடு மார்க்கெட்டுகளில் போலீஸ் ரோந்து மேலும் தீவிரப்படுத்த வேண்டும்: காவல் நிலையத்தில் வியாபாரிகள் மனு
மறந்தே போயிருச்சு! உடல், மன நலனை வளர்த்த பாரம்பரிய விளையாட்டு: சுவரில் வரைந்து நினைவூட்டும் ஓவியர்கள்