திருச்சி எஸ்.பி.ஐ.காலனியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவா எம்பியுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு

திருச்சி: திருச்சி எஸ்.பி.ஐ.காலனியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவா எம்பியுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தனர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட நிலையில் திருச்சி சிவாவை கே.என்.நேரு  சந்தித்து பேசி வருகிறார். சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த நாற்காலிகளை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய நிலையில் சந்தித்துள்ளனர்.

Related Stories: