கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிப்பு

கோவை: கோவை ஆனைக்கட்டி சேம்புகரை பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: