3 பாஜக தலைவர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 3 பாஜக தலைவர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.

Related Stories: