கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல், மண்டைக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: