×

2023 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.907 கோடி ஆக இருக்கும் என்று FIFA அறிவிப்பு

நியூசிலாந்து: லண்டன்: 2023 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை $110M (ரூ.907 கோடி) ஆக இருக்கும் என்று FIFA அறிவித்துள்ளது. இது 2019 இல் இருந்ததை விட ($30M) 3 மடங்கு அதிக தொகையாகும்.

Tags : FIFA ,2023 Women's Football World Cup , FIFA announced that the total prize money for the 2023 Women's Football World Cup will be Rs 907 crore
× RELATED சாம்பியன் இத்தாலி சாகசம்