விளையாட்டு 2023 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.907 கோடி ஆக இருக்கும் என்று FIFA அறிவிப்பு Mar 17, 2023 ஃபிஃபா 2023 மகளிர் கால்பந்து உலகக்கோப்பை நியூசிலாந்து: லண்டன்: 2023 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை $110M (ரூ.907 கோடி) ஆக இருக்கும் என்று FIFA அறிவித்துள்ளது. இது 2019 இல் இருந்ததை விட ($30M) 3 மடங்கு அதிக தொகையாகும்.
முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது: 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற மேற்கு இந்திய தீவுகள் அணி தீவிரம்
தோல்விக்கு பின் கைகுலுக்க மறுத்த எலினா; உக்ரைனுக்கு எதிரான போரை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை: பெலாரசின் சபலென்கா பேட்டி
கிரிக்கெட் பற்றி என்னிடம் நிறைய பேசுகிறார்; கில்லுக்கு ஆலோசனை வழங்க ஆர்வமாக உள்ளேன்: விராட் கோஹ்லி பேட்டி