திண்டுக்கலில் அனுமதியின்றி மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திண்டுக்கல் விராலிப்பட்டியில் பட்டா நிலத்தில் அனுமதி இன்றி மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மனுதாரர் தனது பட்டா நிலம் எனக் கூறுகிறார். மின்வாரியம் தரப்பில் மறுக்கின்றனர். நிலக்கோட்டை வட்டாட்சியர், வழக்கறிஞர் ஆணையர்கள் உள்ளிட்டோர் மனுதாரர் முன்னிலையில் ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: