சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க அரசு உத்தரவிடவில்லை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

டெல்லி: பாஸ்ட்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க ஒன்றிய அரசு உத்தரவிடவில்லை என்று ஒன்றிய சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: