கொடைக்கானல் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான டால்ஃபின் நோஸ் பகுதியில் காட்டு தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான டால்ஃபின் நோஸ் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. காட்டு தீ காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளை புகை சூழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: