மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் மீது வழக்கு

மதுரை: மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் குப்பராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.புதூர் மின்வாரிய அலுவலக கட்டுமான பிரிவில் பணியாற்றிய குப்பராம் மீது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: