×

பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை

சேலம்: சேலம் பாஜக பிரமுகர் ராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவர் வீடுகளில் கோவை சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


Tags : CBCID , BJP leader, petrol bomb, CBCID probe
× RELATED நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு