×

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 2-வது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார் கவிதா

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 2-வது முறையாக இன்று மீண்டும் கவிதா ஆஜராகிறார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா விசாரணைக்கு ஆஜராகிறார். சனிக்கிழமை 8 மணிநேரம் கவிதாவிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்று ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. 



Tags : Kavita ,Delhi , Delhi, Liquor Policy, Malpractice, Again, Ajar, Kavita
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!