இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து 3-வது மாதமாக சரிவு

டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து 3வது மாதமாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 8.8 சதவீதம் சரிந்து 33.88 பில்லியன் டாலர் ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே பிப்ரவரியில் 37.15 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் 8.8 சதவீதமாக குறைந்துள்ளது.

Related Stories: