×

அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் : அமெரிக்கா


வாஷிங்டன் : அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது அமெரிக்கா.சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



Tags : Arunachal Pradesh ,India ,USA , Arunachal Pradesh, India, Native, USA
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!