×

முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க உறுதியேற்போம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: வரலாறு நெடுக நிறைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை செயல்கள் என்பது மனித இனத்தின் மீது படிந்துள்ள அழியாக் களங்கம். இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்து போராடுவதற்கான உலக நாளான இன்று, சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புரீதியான ஒடுக்குமுறையை எதிர்த்து போராடவும், அரசியல்சட்ட விழுமியங்களின் வழியில் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stalin Dwit , Chief Minister M.K.Stalin Dwit Let's pledge to protect the rights of minorities
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...