×

சீனா, ரஷ்யா, ஈரான் கூட்டு ராணுவ பயிற்சி

பீஜிங்:   சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில், ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகியவை இணைந்து இந்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.    இந்த 3 நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில்   ரஷ்யாவுக்கு எதிரான விமர்சனங்களை வெளிப்படுத்த சீனா மறுத்து வருகிறது. சீனாவுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில், அமெரிக்கா எதிரான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.Tags : China ,Russia ,Iran , China, Russia, Iran joint military exercise
× RELATED மங்கோலியாவில் கடும் பனிப்புயல் தாக்கத்தால் 70 லட்சம் கால்நடைகள் பலி