நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீது லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் மீது லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை இயக்குநரின் உதவியாளர் முத்துமணி, பல்நோக்கு பணியாளர் சக்திமுருகன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒப்பந்த செவிலியர்களை பணியிடமாற்றம் செய்ய சக்திமுருகன் மூலம் பிரபாகரன் லஞ்சம்பெற்ற புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: