×

காஜாமலை விஜய் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் இருந்து காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், திருச்சி மத்திய மாவட்ட துணைச் செயலர் தி.முத்துச்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : 4 people including Kajamalai Vijay suspended: Duraimurugan announcement
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...