பெண்ணையாறு தீர்ப்பாயத்தை உடனே அமைத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெண்ணையாறு தீர்ப்பாயத்தை இனியும் தாமதிக்காமல் உடனே அமைக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்காதது பெரும் அநீதி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: