×

புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மின்துறையில் கொண்டுவரப்பட உள்ள பிரீபெய்டு மின்கட்டண மீட்டர் முறைக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

Tags : Kanjagam , DMK members walk out from Puducherry Legislative Assembly
× RELATED தமிழ்ப்பற்றில் தீவிரமாக தன்னை...