இந்தியா டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி செல்லும் எதிர்க்கட்சிகள் Mar 15, 2023 தில்லி அமலாக்க அலுவலகம் டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்கின்றன. 18 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் பெண் குழந்தை வங்கிக் கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம்..!!
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ரோப் காரில் சிக்கித் தவித்த 250 சுற்றுலா பயணிகள் மீட்பு..!!
மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்பதை சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை