×

உதகையில் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

கோவை: உதகையில் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.3000 லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ல் வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் உதகை நகராட்சி வருவாய் ஆய்வாளருக்கு சிறை விதிக்கப்பட்டது.
Tags : Municipal Revenue ,Inspector , Bribery, Municipal Revenue Inspector, Imprisonment
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!