×

நெல்லையில் தூண்டில் பாலம் அமைக்க கோரி 3-வது நாளாக மனித சங்கிலி போராட்டம்

நெல்லை: நெல்லை, உவரி அருகே கூடுதாழையில் தூண்டில் பாலம் அமைக்க கோரி 3-வது நாளாக கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடல் அரிப்பு காரணமாக படகுகள், வீடுகள் சேதமடைவதை தடுக்கக்கோரி மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Paddy, bait bridge, human chain, struggle
× RELATED நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை