×

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டினர் 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராயபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நைஜீரிய நாட்டினர் 4 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். ரிச்சர்ட் உபா (43), அஃபாம் பாஸ்கர் (32), ஜான்பால் நாய்மேக்டி (34), ஓபின்னா (41) ஆகியோர் ஆவணங்கள் இன்றி தங்கியது அம்பலமானது.  
Tags : Nigerians ,Tirupur , Tirupur, document, without, Nigerian, nationals, arrested
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்