மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும், மரிசான் 32 கேப் ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

Related Stories: