மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 793 புள்ளிகள் சரிந்து 58,342 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 793 புள்ளிகள் சரிந்து 58,342 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நீஃப்டி 223 புள்ளிகள் குறைந்து 17,190 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 28 நிறுவனங்களின் பங்குகளும் விலை குறித்து வர்த்தகமாகிறது.

Related Stories: