×

உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றதால் அதிர்ச்சி


மதுரை: உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்றதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.


Tags : Uzilampatti , Shocked as more than 50 dogs were killed by poison in Usilampatti area
× RELATED உசிலம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு