திண்டுக்கல் வேம்பூர் கிராமத்தில் மின்வாரியம், குடியிருப்பு அருகே மயானம் அமைக்க தடை கோரி வழக்கு

மதுரை: திண்டுக்கல் வேம்பூர் கிராமத்தில் மின்வாரியம், குடியிருப்பு அருகே மயானம் அமைக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தர திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியிருப்பு அருகே மயானம் அமைக்க தடை கோரி முருகேசன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: