×

ஒரு இந்திய பாடல் சர்வதேச அளவில் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது: பாரிவேந்தர் எம்.பி.

சென்னை: ஒரு இந்திய பாடல் சர்வதேச அளவில் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது என பாரிவேந்தர் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். தேசபக்தி நிறைந்த திரைப்படத்தை வழங்கிய ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்துகள். ஆஸ்கர் விருது பொம்மன், பெல்லின் தாயுள்ளத்திற்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Parivendar , An Indian song has made our country proud internationally: Parivendar MP.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்