உலகம் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது Mar 13, 2023 95வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்கா: சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் An Irish Goodbye, சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி நம்பிக்கை
இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டோக்கியோவில் என்இசி பியூச்சர் கிரியேஷன் மையத்தை பார்வையிட்டார்; தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!