டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2-வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Tags : DMK ,Parliament , Ban on online rummy, notice by Parliament, DMK