பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையை மாண்டியாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடகம் முழுவதும் இணைப்பை அதிகரிக்கும் முக்கிய சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் இங்கிருந்து தொடக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories: