×

பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

பெங்களூரு: பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிகூறினார்.  இது மைசூருவுக்கு நேரடியாகப் பயணிக்க உதவும். இந்த புதிய சாலையின் மூலம் பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு 1 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் எனவும் பெங்களூரு - மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.


Tags : Bengaluru ,Ring Road ,Union Minister ,Nitin Gadkari , In Bengaluru Rs. 17,000 crore Ring Road to be constructed: Union Minister Nitin Gadkari
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...