×

மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் நடைபெற்று வந்த பால் நிறுத்தப் போராட்டம் வாபஸ்

மதுரை: மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் நடைபெற்று வந்த பால் நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 7 உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Tags : Awin Milk Producers ,Maduram , Madurai, Avin, Milk, Producers
× RELATED மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்