இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு Mar 11, 2023 பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி : டெல்லி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார்.சந்திப்பின் போது , இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் நடந்தவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை: சரத் பவார் கண்டனம்
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் 20 கட்சிகள் நாட்டின் முதல் குடிமகனை அவமதிக்கிறதா ஒன்றிய அரசு?
ஓட்டல் உரிமையாளர் கொலையில் பகீர் திருப்பம் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக படம் எடுக்க முயன்றதை எதிர்த்ததால் கொலை
ரூ1250 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு: யாகம் நடத்தி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு: தமிழக ஆதீனங்கள் வழங்கினர்
பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என மோடி பேச்சு