×

டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

டெல்லி : டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் ஜப்பானிய பெண் மீது சிலர் வண்ணப் பொடிகளை தூவி தவறாக நடந்ததாக புகார் கூறப்படுகிறது.


Tags : Holi festival ,Delhi , Delhi, Holi Festival, Japanese Girl, Boys
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...