தமிழகம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி நெஞ்சுவலியால் உயிரிழப்பு!! Mar 11, 2023 திருச்சி மத்திய சிறை திருச்சி : திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி சுப்பிரமணியன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். 9ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நரிக்குறவர்களை எம்பிசி-ல் இருந்து எஸ்டி-க்கு மாற்றுவதற்கான சிறப்பு முகாம்: 54 குடும்பங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்த விவகாரம் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடக்க விழா: அமைச்சர்கள், எம்.எல்.ஏ, கலெக்டர் பங்கேற்பு
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி தமிழ்நாடு சிறைகளில் உணவு முறையில் மாற்றம்: புழல் மத்திய சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்: 3ம் இடத்தில் சென்னை மாநில கல்லூரி